ஆற்றல் அறுவடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சேமிப்புக் கலன் இல்லாத மற்றும் கம்பியற்ற சுவர் பொத்தான் படம்

ஆற்றல் அறுவடை (Energy harvesting EH) அல்லது ஆற்றல் துடைத்தல் அல்லது சுற்றுப்புற ஆற்றல் ) என்பது வெளிப்புற மூலங்களிலிருந்து ஆற்றல் பெறப்பட்டு (எ.கா., சூரிய சக்தி, வெப்ப ஆற்றல், காற்றாலை ஆற்றல், மற்றும் இயக்க ஆற்றல், சுற்றுப்புற ஆற்றல் என்றும் அழைக்கப்படுகிறது.) அணியக்கூடிய கருவி மற்றும் கம்பியற்ற உணரி வலையமைப்புகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தும் செயல்முறையாகும்[1]

சுற்றுப்புற மின்காந்தக் கதிர்வீச்சிலிருந்து (EMR) சேகரிக்கப்பட்ட சுற்றுப்புற சக்தியின் ஆரம்ப பயன்பாடுகளில் ஒன்று படிக ரேடியோ ஆகும். இதிலிருந்து ஆற்றல் சேகரிப்பு கொள்கைகளை அடிப்படை கூறுகளுடன் நிரூபிக்க முடியும். [2]

சான்றுகள்[தொகு]

  1. Guler U, Sendi M.S.E, Ghovanloo, M, dual-mode passive rectifier for wide-range input power flow, IEEE 60th International Midwest Symposium on Circuits and Systems (MWSCAS), Aug. 2017.
  2. Tate, Joseph (1989). "The Amazing Ambient Power Module". Ambient Research. பார்க்கப்பட்ட நாள் 16 January 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றல்_அறுவடை&oldid=3485798" இலிருந்து மீள்விக்கப்பட்டது