எரித்ரோக்சைலம் சோக்கோட்டிரனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(எரித்திரோக்சிலம் சோனோட்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
எரித்ரோக்சைலம் சோக்கோட்டிரனம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தாவரம்
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
உரோசிடிசு
வரிசை:
மள்பிசியேல்சு
குடும்பம்:
எரித்ரோக்சைலசியே
பேரினம்:
இனம்:
எ. சோக்கோட்டிரனம்
இருசொற் பெயரீடு
எரித்ரோக்சைலம் சொகோட்டிரனம்
துலின்

எரித்ரோக்சைலம் சோக்கோட்டிரனம் என்பது எரித்ரோக்சைலசியே குடும்பத்தில் உள்ள ஒரு தாவர இனங்கள் ஆகும். இவை யேமன் நாட்டில் மட்டுமே வாழும் அச்சுறுத்தல்நிலை தாவர இனங்கள் ஆகும். இவற்றின் வாழிடம் இயற்கையான பாறைப் பகுதிகளாகும். இவற்றின் வாழ்க்கை சுழற்சி வாழிட இழப்புகளால் அச்சுறுத்தப்படுகிறது.