நொக்கி தானகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நொக்கி தானகா
田中 直紀
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
13 ஜனவரி 2012 – 4 ஜூன் 2012
பிரதமர்யோஷிஹிகோ நோடா
முன்னையவர்யாசு இச்சிகவா
பின்னவர்சடோசி மோரிமோட்டோ
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
சுசுகி நயோகி

19 சூன் 1940 (1940-06-19) (அகவை 83)
கனாசவா, சப்பான்
அரசியல் கட்சிசப்பான் ஜனநாயகக் கட்சி
துணைவர்மிக்கோவோ தானகா
முன்னாள் கல்லூரிகியோ பல்கலைக்கழகம்

நொக்கி தானகா (Naoki Tanaka) (பிறந்த நாள்: 19 ஜூன் 1940) சப்பான் நாட்டு அரசியல்வாதியாவார். சப்பான் தேசிய சட்டமன்றத்தில் சப்பான் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினராகவும் இருந்திருக்கிறார். இவரது சொந்த ஊர் கனசாவா. கியோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.

மிக்கோவோ தானகாவை மணந்த போது அவர் தனது குடும்ப பெயரை மாற்றினார். 1983 ஆம் ஆண்டில் முதன்முறையாக பிரதிநிதிகள் சபையில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 ல் தனது தொகுதியை இழந்த பின்னர், 1998 ல் முதல் தடவையாக இவர் தேசிய சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குறிப்புகள்[தொகு]

  • 政治家情報 〜田中 直紀〜. ザ・選挙 (in Japanese). japan.jp. Archived from the original on 8 December 2007. பார்க்கப்பட்ட நாள் 14 November 2007.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  • Profile, dpj.or.jp

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நொக்கி_தானகா&oldid=3728603" இலிருந்து மீள்விக்கப்பட்டது