ஏ. எம். வேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஏ. எம். வேலு (A. M. Velu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார் . 1980 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும், 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரசு வேட்பாளராகவும் அரக்கோணம் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2] இவர் ஆகத்து 13, 2020 அன்று உடல் நலக்குறைவால் காலமானார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Volume I, 1980 Indian general election, 7th Lok Sabha பரணிடப்பட்டது 18 சூலை 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. "Volume I, 1996 Indian Lok Sabha election, 11th Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 21 November 2009.
  3. "அரக்கோணம் தொகுதி முன்னாள் எம்.பி. ஏ.எம்.வேலு மரணம்". Dailythanthi.com. 2020-08-14. பார்க்கப்பட்ட நாள் 2022-01-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏ._எம்._வேலு&oldid=3463815" இலிருந்து மீள்விக்கப்பட்டது