வி. முத்து குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. முத்துகுமார் (V. Muthukumar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். விருத்தாசலம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழக கட்சியை முத்துகுமார் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-06-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._முத்து_குமார்&oldid=3689211" இலிருந்து மீள்விக்கப்பட்டது