கக்தா சந்தியா பாத்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வழக்கறிஞர் கக்தா சந்தியா பாத்வி
முன்னாள் அமைச்சர்
மகாராஷ்டிர அரசு
பதவியில்
30 டிசம்பர் 2019 – 29 ஜூன் 2022
அமைச்சர்
  • பழங்குடியினர் நலன்
ஆளுநர்பகத்சிங் கோசியாரி
முதலமைச்சர்உத்தவ் தாக்கரே
துணை முதலமைச்சர்அஜித் பவார்
முன்னையவர்பேராசிரியர் அசோக் உயிக்
பின்னவர்முனைவர் விஜயக்குமார்
மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1990
முன்னையவர்-
தொகுதி அக்கல்குவா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

வழக்கறிஞர் கக்தா சந்தியா பாத்வி (Kagda Chandya Padvi)[1] 13 ஆவது மகாராஷ்டிர சட்டமன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவர் அக்கல்குவா (பட்டியல் இனம்) சட்டமன்றத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இவர் இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினராவார்.[2] 2004 ஆம் ஆண்டில் இவர் 84 - அக்ரானி (பட்டியல் இனம்) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. "Nashik-Region" (PDF). www.gurumavin.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2014.
  2. "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 3 November 2014. 
  3. General Election to the Vidhan Sabha 2004, Maharashtra: Poll Statistics. Government of Maharashtra, General Administration Department. 2005. பக். 149. https://books.google.com/books?id=ASgvAAAAYAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்தா_சந்தியா_பாத்வி&oldid=3712522" இலிருந்து மீள்விக்கப்பட்டது