பக்கக்கிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மரம், செடிகளில் காணப்படும் பக்கக் கிளைகள்

பக்கக்கிளை (Lateral shoot) என்பது தாவரங்களில் பொதுவாக கிளை என்றே அழைக்கப்படுகிறது. பக்கக்கிளை தாவரத்தின் தண்டுப் பகுதியிலுள்ள கோண மொட்டிலிருந்து தோன்றி வளர்கிறது. இது தாவர தண்டுப் பகுதியின் ஓர் அங்கமாகும். [1]

உசாத்துணை[தொகு]

Apical dominance, Campbell, Neil A. (2010) Biology Eighth Edition Pearson: pg 740

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்கக்கிளை&oldid=3727020" இலிருந்து மீள்விக்கப்பட்டது