ஹொங்கொங்கில் உள்ள குடாக்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹொங்கொங் பட்டியல்கள்
பட்டியல்கள்

நூலகங்கள்
தீவுகள்
மறைந்தத் தீவுகள்
தீபகற்பங்கள்
மாவட்டங்கள்
குடாக்கள்
பாலங்கள்
பூங்காக்கள்
மேம்பாலங்கள்
சிறைகள்
நகரகங்கள்
தொடருந்தகங்கள்
சுரங்கப்பாதைகள்
தூதரங்கள்

ஹொங்கொங்

ஹொங்கொங் விக்கிவாசல்

தொகு


குவாறி குடா பகுதியின் காட்சி
புறமுதுகு குடா பகுதியின் காட்சி
டிசுகோவரி குடா பகுதியின் காட்சி

ஹொங்கொங் புவியியல் ரீதியாக 263 தீவுகளையும் கவுலூன் தீபகற்பத்தையும் கொண்டது என்றாலும், இவற்றில் பல குடாக்களையும் கொண்டுள்ளது. ஹொங்கொங்கின் ஆட்சிப் பரப்பு ஹொங்கொங் தீவு, கவுலூன் மற்றும் புதிய கட்டுப்பாட்டகம் ஆகிய மூன்று பிரதானப் பகுதிகளைக் கொண்டது. அதனடிப்படையில் ஹொங்கொங்கில் உள்ள குடாக்கள் கீழே பட்டியல் இடப்பட்டுள்ளன.

இவற்றில் பல குடாக்கள் கடல் பரப்பை நிரப்பி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நிர்மானப்பணிகளினால் மறைந்துவிட்டன. மேலும் பல குடாக்கள் எதிர்வரும் காலங்களில் மறைந்துவிடும் என அறியப்படுகின்றது.

ஹொங்கொங் தீவு[தொகு]

கவுலூன்[தொகு]

கவுலூன் மற்றும் புதியக் கவுலூன் பகுதியில் குறிப்பிட்ட சில நிலப்பரப்புகளும் உள்ளடக்கம்.

புதிய கட்டுப்பாட்டகம்[தொகு]

புதிய கட்டுப்பாட்டகம் மற்றும் புதியக் கவுலூனில் ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பையும் உள்ளடக்கியப் பகுதிகளில் உள்ள குடாக்கள்:

வெளியிணைப்புகள்[தொகு]