ஜே. ஜி. பிரின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜே. ஜி. பிரின்ஸ்
சட்டப்பேரவைத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
25 மே 2016
தொகுதிகுளச்சல்
சட்டப்பேரவை உறுப்பினர்
பதவியில்
16 மே 2011 – 22 மே 2016
தொகுதிColachel
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு7 மே 1958 (1958-05-07) (அகவை 65)
குடியுரிமை இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஹெலன் ஜாய்
பிள்ளைகள்டோனல், டோனிஷ்
கல்விமுதுகலை, சட்டம்
தொழில்விவசாயி, அரசியல்வாதி
புனைப்பெயர்பிரின்ஸ்

ஜே. ஜி. பிரின்ஸ் (J. G. Prince) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் 2011, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மற்றும் 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Govt. of Tamil Nadu. Archived from the original (PDF) on 2012-03-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._ஜி._பிரின்ஸ்&oldid=3722648" இலிருந்து மீள்விக்கப்பட்டது