கே. கோபால் கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. கோபால் கவுண்டர் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சத்தியமங்கலம் தொகுதியிலிருந்து, சுயேச்சை வேட்பாளராகவும், பின்னர் 1962 தேர்தலில் அதே தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._கோபால்_கவுண்டர்&oldid=2640309" இலிருந்து மீள்விக்கப்பட்டது