கடுவா நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காதுவா ஆறு அல்லது காதுவா நதி (Kadua, ஒடியா: କାଦୁଆ ନଦୀ) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு. இது சாரிகான் என்ற சிற்றூரின் அருகே இரண்டு ஓடைகள் ஒன்றுசேர்வதன் மூலம் உருவாகிறது. இருபத்திரண்டு (22) மைல் நீளமுள்ள இந்த ஆறு, பிராச்சி ஆற்றுக்கும் குஷபத்ரா ஆற்றுக்கும் இடையிலுள்ள நிலப்பரப்பை வளப்படுத்தி வங்காள விரிகுடாவில் கலக்கிறது.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. Lewis Sydney Steward O'Malley, Monmohan Chakravarti. Puri. பக். 13. 
  2. "The graveyard of the turtles". The Hindu. 27 March 2004 இம் மூலத்தில் இருந்து 5 ஜூலை 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040705214841/http://www.hindu.com/2004/03/27/stories/2004032703462200.htm. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடுவா_நதி&oldid=3667939" இலிருந்து மீள்விக்கப்பட்டது