அப்துர் ரஹீம் அஜ்மல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்துர் ரஹிம் அஜ்மல் (Abdur Rahim Ajmal பிறப்பு- 1, சூலை 1986, மகாராஷ்டிர மாநிலம்) என்பவர் ஒரு அசாம் அரசியால்வாதியாவார். இவர் அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். 2011 மற்றும் 2016 ல் அசாம் சட்டமன்றத் தேர்தலில் ஜமுனாமுக் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

இவர் பத்ருதின் அஜ்மலின் மகனாவார். இவரது தந்தையார் ஒரு தொழிலதிபராகவும், சமூக சேவையாளராகவும், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தலைவராகவும் உள்ளார்.

குறிப்புகள்[தொகு]

  1. MEMBER OF LEGISLATIVE ASSEMBLY (M.L.A.), ASSAM
  2. Ajmal and his son in Assam assembly poll fray
  3. Know your leader Profile-Badruddin Ajmal
  4. "40 pc 'crorepati' MLAs in State". Archived from the original on 2016-10-27. பார்க்கப்பட்ட நாள் 2021-08-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துர்_ரஹீம்_அஜ்மல்&oldid=3541041" இலிருந்து மீள்விக்கப்பட்டது