கமல் சிங் நர்சாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கமல்சிங் நர்சாரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கமல் சிங் நர்சாரி (Kamal Singh Narzary) இந்தியாவின் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். இவர் போடோலாந்து மக்கள் முன்னணியைச் சார்ந்தவர். 2006, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தல்களில் பிஜ்னி சட்டமன்றத் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார்.[1][2]

குறிப்புகள்[தொகு]

  1. "MEMBERS OF ASSAM LEGISLATIVE ASSEMBLY". Government of Assam, Directorate of Information & Public Relations. Archived from the original on 26 ஜூலை 2013. பார்க்கப்பட்ட நாள் 7 November 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "பிஜ்னி சட்டமன்றத் தொகுதி". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 4 ஜனவரி 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்_சிங்_நர்சாரி&oldid=3631835" இலிருந்து மீள்விக்கப்பட்டது