அசீம் கோயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அசீம் கோயல் என்பவர் அரியானா மாநிலத்தில், அம்பாலா நகர சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராவார். இவர் பாரதிய ஜனதா கட்சி சார்பாக சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. "Haryana Vidhan Sabha MLA Aseem Goel". haryanaassembly.gov.in. Archived from the original on 2017-08-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீம்_கோயல்&oldid=3540616" இலிருந்து மீள்விக்கப்பட்டது