செல்வி ராமஜெயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செல்வி ராம்ஜெயம்
Selvi Ramajayam
சமூக நலத்துறை, ஊட்டச்சத்து துறை அமைச்சர்
பதவியில்
16 மே 2011 – 9 திசம்பர் 2011
முதலமைச்சர்ஜெ. ஜெயலலிதா
முன்னையவர்பெ. கீதா ஜீவன்
பின்னவர்பா. வளர்மதி
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்

செல்வி ராமஜெயம் (Selvi Ramajayam) ஒரு இந்திய அரசியல்வாதியும், புவனகிரி தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். 2006 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் கடலூர் மாவட்டம் புவனகிரி தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report of Tamil Nadu 2006 Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-25.
  2. https://myneta.info/tamilnadu2011/candidate.php?candidate_id=217
"https://ta.wikipedia.org/w/index.php?title=செல்வி_ராமஜெயம்&oldid=3776860" இலிருந்து மீள்விக்கப்பட்டது