பி. சின்னப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. சின்னப்பன் (P. Chinnappan) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மேலும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலின் போதும் விளாத்திகுளத்தில் இருந்து மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மே மாதம் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின்படி சின்னப்பன் 70002 வாக்குகளைப் பெற்றார். 2 ஆவது இடத்தை பிடித்தவரின் வாக்குகளை விட இது 28,600 வாக்குகள் அதிகமாகும்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._சின்னப்பன்&oldid=3672463" இலிருந்து மீள்விக்கப்பட்டது