எம். முத்துகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். முத்துக்கிருஷ்ணன் (M. Muthukrishnan) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர், 1951 மற்றும் 1957 தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் வேட்பாளராக வேலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Volume I, 1951 Indian general election, 1st Lok Sabha பரணிடப்பட்டது 4 ஏப்பிரல் 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. "Volume I, 1957 Indian general election, 2nd Lok Sabha" (PDF). Archived from the original (PDF) on 2012-03-20. பார்க்கப்பட்ட நாள் 2017-07-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._முத்துகிருஷ்ணன்&oldid=3545876" இலிருந்து மீள்விக்கப்பட்டது