டி. சி. விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. சி. விஜயன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினரும் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக, திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)யிலிருந்து, 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

இவர் நீண்ட நாள் சட்ட மன்ற உறுப்பினராக இல்லை. 2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின், இவர் திருவொற்றியூர் நகராட்சியின் நகரமன்றத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார்.[2]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. Ahmed, Feroze (14 October 2001). "DMK, AIADMK fighting it out". The Hindu. http://www.thehindu.com/2001/10/14/stories/0414401t.htm. பார்த்த நாள்: 2017-05-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சி._விஜயன்&oldid=2759132" இலிருந்து மீள்விக்கப்பட்டது