டி. கருப்பசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. கருப்பசாமி ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உப்பிலியாபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து,  திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழக சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் போட்டியிடும் ஓர் தனித்தொகுதி ஆகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கருப்பசாமி&oldid=2588563" இலிருந்து மீள்விக்கப்பட்டது