திருகடைப்பு (பீரங்கி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஷ்ய 122 மிமீ எம்1910 ஹாவித்சர் உடைய குழலாசனத்தை மாற்றியமைக்கப்பட்டு, 105 மிமீ எச்37 ஹாவித்சர் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய 122 மிமீ எம்1910 ஹாவித்சர் உடைய குழலாசனத்தை மாற்றியமைக்கப்பட்டு, 105 மிமீ எச்37 ஹாவித்சர் குழலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஒரு எம்109 குழலாசன அடைப்பின் வரைபடம். 

திருகடைப்பு (ஆங்கிலம்: interrupted screw) என்பது, பீரங்கிகளின் குழலாசனத்தில் பிரயோகிக்கப்படும் ஒரு வழக்கமான இயந்திரக் கருவி ஆகும். இது 1845-ல் கண்டுபிடிக்கப் பட்டதாக நம்பப்படுகிறது.[1]

இது, பின்னடைப்பின் ஊடச்சுக்கு நெடுக, அதன் மேலிருக்கும் மரையின் ஒரு பகுதி நீக்கப்பட்டிருக்கும், ஒரு திருகாணித் திரள் ஆகும். ஆயுதத்தின் அறையின் பின்புறத்தில் உள்ள (அரைகுறையாக) மரையிடப்பட்ட துவாரத்துடன், இந்த திருகாணி பொறுந்தும். பின்னடைப்பின் மரையில்லா பகுதியும், குழலாசனத்தின் மரையில்லா பகுதியும் பொருந்திக் கொள்ளும்.

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திருகடைப்பு_(பீரங்கி)&oldid=3216277" இலிருந்து மீள்விக்கப்பட்டது