கே. ஆர். கணபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. ஆர். கணபதி ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1980 மற்றும் 1984 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில், சிதம்பரம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக, தமிழ்நாடு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._ஆர்._கணபதி&oldid=2556861" இலிருந்து மீள்விக்கப்பட்டது