வி. முத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. முத்து ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், சங்ககிரி தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இத்தொகுதியானது தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு ஒதுக்கப்பட்ட தனித்தொகுதி ஆகும்.[1] இவர் 2016 ஆகத்து 4 அன்று காலமானார்.[2]

மேற்கோள்கள் [தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
  2. "மறைந்த எம்எல்ஏவுக்கு சட்டசபையில் இரங்கல்". செய்தி. தின மலர். 9 ஆகத்து 2016. பார்க்கப்பட்ட நாள் 12 மே 2018.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._முத்து&oldid=3578247" இலிருந்து மீள்விக்கப்பட்டது