அ. வைகுந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அ .வைகுந்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஏ. வைகுந்தம் (A. Vaikundam) இந்திய அரசியல்வாதி மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் 1952 தேர்தலில் திருவில்லிபுத்தூர் தொகுதியில் இருந்து இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராக தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர், இந்தத் தொகுதியில் இரண்டு வெற்றியாளர்களில் ஒருவரானார், மற்றவர் சுயேட்சை வேட்பாளர் தி. கே. ராஜா. [1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._வைகுந்தம்&oldid=3172604" இலிருந்து மீள்விக்கப்பட்டது