ரமணி நல்லதம்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரமணி நல்லதம்பி (Ramani Nallathambi) ஓர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். 1989 மற்றும் 1991 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் ராதாபுரம் தொகுதியில் போட்டியிட்டு இந்திய தேசிய காங்கிரஸ் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "1989 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  2. "1991 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரமணி_நல்லதம்பி&oldid=3631773" இலிருந்து மீள்விக்கப்பட்டது