ஆர். ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர். ராணி (R. Rani) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், உப்பிலியாபுரம் தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

 மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராணி&oldid=3542845" இலிருந்து மீள்விக்கப்பட்டது