என். பழனிச்சாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என். பழனிச்சாமி என்பவர் ஓர் தமிழக அரசியல்வாதி ஆவார். மேலும் இவர் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சிங்காநல்லூர் தொகுதியில் இருந்து, திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=என்._பழனிச்சாமி&oldid=3546213" இலிருந்து மீள்விக்கப்பட்டது