ஆர். ஆர். சேகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்.ஆர்.சேகரன் (R. R. Sekaran) 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்ட மன்ற தேர்தலில்  ஓமலூர்  தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமிழ் மாநில காங்கிரஸ் (TMC) கட்சியின் வேட்பாளராகப்போ ட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ஆர்._சேகரன்&oldid=2692692" இலிருந்து மீள்விக்கப்பட்டது