வி. சி. சந்திரகுமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வி. சி. சந்திரகுமார் (V. C. Chandhirakumar) இந்தியாவைச் சேர்ந்த தமிழ்நாடு மாநிலத்தின் அரசியல்வாதியாவார். ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு 14 ஆவது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் கட்சியின் உறுப்பினராக இருந்தார்.[1]

2016 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கே.எசு.தென்னரசு வி.சி. சந்திரகுமாரை வீழ்த்தி வெற்றிபெற்றார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2017-05-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வி._சி._சந்திரகுமார்&oldid=3523308" இலிருந்து மீள்விக்கப்பட்டது