எஸ். தாமோதரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செ. தாமோதரன் (S. Dhamodharan)(பிறப்பு 30 செப்டம்பர் 1942) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். தாமோதரன் விருதுநகர் மாவட்டம் சிவகாசியினைச் சார்ந்தவர். இளம் வணிகவியல் பட்டம் பெற்ற இவர், தொழில்முறையாக இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஆங்காங்கு, யப்பான், ஆத்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரான்சி, செருமனி, நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்துள்ளார்.[1] இவர் 2001ஆம் ஆண்டு தேர்தலில் விருதுநகர் தொகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. (in English, Tamil) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் எவர்” பன்னிரெண்டாவது பேரவை [Tamil Nadu Legislative Assembly "Who's Who" Twelfth Assembly]. Chennai. 2001 [2001] (published 01.04.2002). பக். 716. 
  2. "2001 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-06. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._தாமோதரன்&oldid=3546357" இலிருந்து மீள்விக்கப்பட்டது