பன்னீர்செல்வம் (சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எம். பன்னீர்செல்வம் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1989, 1996 மற்றும் 2006 தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக, சீர்காழி தொகுதியில் இருந்து தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த தொகுதி தாழ்த்தப்பட்ட இன வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "2006 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2017-06-22.