எம். வீ. கிருஷ்ணாழ்வார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


எம். வீ. கிருஷ்ணாழ்வார் -பிரபல கொட்டகைக் கூத்துக் கலைஞர். வடமராட்சி யில் கரவெட்டி மேற்கை பிறப்பிடமாகக் கொணடவர். ஆசுகவியாக பாடல்களை யாக்கவல்லவர். புராண நாடகங்களில் கிருஷ்ணராக நடித்து புகழ்பெற்றதினால் "கிருஷ்ணாழ்வார்" எனவும், சுபத்திரையாக பெண் வேசத்திலும் நடித்து புகழ் பெற்றதினால் "சுபத்திரையாழ்வார்" எனவும் அறியப்படுபவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எம்._வீ._கிருஷ்ணாழ்வார்&oldid=3708227" இலிருந்து மீள்விக்கப்பட்டது