பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 39°57′15″N 116°18′15″E / 39.95417°N 116.30417°E / 39.95417; 116.30417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம்
Beijing Foreign Studies University
北京外国语大学
குறிக்கோளுரை兼容并蓄 博学笃行[1]
வகைதேசியக் கல்வி நிறுவனம்
உருவாக்கம்1941
தலைவர்பெங் லோங்
கல்வி பணியாளர்
1,413
மாணவர்கள்8,600
அமைவிடம்,
வளாகம்நகர்ப்புற வளாகம்
இணையதளம்http://www.bfsu.edu.cn/

பெய்ஜிங் வெளிநாட்டு ஆய்வுப் பல்கலைக்கழகம், சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகமாகும். இக்கழகத்தில் வெளிநாடுகளைப் பற்றிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.[2] சீனப் பல்கலைக்கழகங்களில் அதிக வெளிநாட்டு மொழிகளை கற்பிக்கும் பல்கலைக்கழகம் என்ற சிறப்பு இதற்கு உண்டு. தமிழ் உள்ளிட்ட 84 வெளிநாட்டு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. இக்கழகம் சீனாவின் வெளியுறவுத் துறையின்கீழ் இயங்குகிறது.[1]

இப்பல்கலைக்கழகத்தை சீன மொழியில் பெய்வெய் என்று சுருக்கமாக அழைக்கின்றனர்.

கல்வி நிறுவனங்களும் துறைகளும்[தொகு]

கல்வி நிறுவனங்கள்[தொகு]

பெய்வெய் உடற்பயிற்சியகம்
  • சட்டப் பள்ளி
  • ஆசிய ஆய்வுகள், ஆப்பிரிக்க ஆய்வுகள்
  • சீனவியல் துறை
    • சீன மொழித் துறை
    • சீன மொழியை வெளிநாட்டு மொழியாய் கற்பிக்கும் துறை
  • ஆங்கிலம், பன்னாட்டு ஆய்வுப் பள்ளி
    • ஆங்கில மொழி ஆய்வுகள்
    • பன்னாட்டு ஊடகம், தொடர்பாடல் துறை
    • மொழிபெயர்ப்புத் துறை
    • ஐரிய ஆய்வுகள்
  • ஐரோப்பிய மொழிகள், பண்பாட்டுப் பள்ளி
  • பன்னாட்டு வணிகக் கல்விப் பள்ளி
  • பன்னாட்டு உறவுகள், பண்ணுறவாண்மை பள்ளி
  • ரசிய ஆய்வுப் பள்ளி
    • ரசிய ஆய்வுகள்
    • உக்குரேனிய ஆய்வுகள்
  • மொழிபெயர்ப்பு பள்ளி
  • சீன ஆய்வுக்கான பன்னாட்டு கல்வி நிறுவனம்

கற்பிக்கப்படும் மொழிகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ரசிய மொழி
  • பிரான்சிய மொழி
  • ஜெர்மானிய மொழி
  • ஜப்பானிய மொழி
  • எஸ்பானிய மொழி
  • போர்த்துக்கேய மொழி
  • அரேபிய மொழி
  • இத்தாலிய மொழி
  • சுவீடிய மொழி
  • கம்போடிய மொழி
  • வியட்நாமிய மொழி
  • லாவோ
  • பர்மிய மொழி
  • தாய்
  • இந்தோனேசிய மொழி
  • மலாய் மொழி
  • சிங்களம்
  • துருக்கிய மொழி
  • கொரிய மொழி
  • சுவாகிலி
  • ஹவுசா
  • போலிய மொழி
  • செக் மொழி
  • ஹங்கேரிய மொழி
  • ரோமானிய மொழி
  • பல்கேரிய மொழி
  • சுலோவாக்
  • செர்பிய மொழி
  • குரோசிய மொழி
  • அல்பானிய மொழி
  • ஃபின்னிய மொழி
  • உக்ரேனிய மொழி
  • டச்சு மொழி
  • நார்வேஜிய மொழி
  • டானிய மொழி
  • ஐஸ்லாந்திய மொழி
  • கிரேக்க மொழி
  • எபிரேய மொழி
  • பாரசீகம்
  • இந்தி
  • உருது
  • பிலிப்பினோ
  • சுலோவேனிய மொழி
  • எஸ்தோனிய மொழி
  • லத்துவிய மொழி
  • லித்துவேனிய மொழி
  • ஐரிய கேலிக் மொழி
  • வங்காள மொழி
  • கசக் மொழி
  • உஸ்பெக் மொழி
  • சூலு
  • லத்தீன்
  • கிர்கிஸ்
  • பஷ்தூ
  • அம்ஹாரிய மொழி
  • சமஸ்கிருதம்
  • பாளி
  • சோமாலி
  • நேபாளி
  • தமிழ்
  • துருக்கிய மொழி
  • காட்டலானிய மொழி
  • யொருபா
  • மங்கோலிய மொழி
  • ஆர்மீனிய மொழி
  • மடகாஸ்கரிய மொழி
  • ஜியார்ஜிய மொழி
  • அசர்பைஜானிய மொழி
  • மாசிடோனிய மொழி
  • தஜிக்
  • இத்ஸ்வானா
  • இசிந்துபேலே
  • கோமோரிய மொழி
  • கிரியோல்
  • திர்கின்யா
  • பெலாருசிய மொழி
  • மாவோரி மொழி
  • தோங்கா
  • சமோவிய மொழி
  • குருதிய மொழி
  • சீன மொழி

[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "简介". Beijing Foreign Studies University. பார்க்கப்பட்ட நாள் June 24, 2014.
  2. "高校排名:2014年中国语言类大学排行榜". பார்க்கப்பட்ட நாள் 30 September 2015.

இணைப்புகள்[தொகு]