பேச்சு:தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வட கரைத்தலங்களின் பட்டியல் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


ஏற்கனவே உள்ளது[தொகு]

தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களின் பட்டியல் எனும் கட்டுரை ஏற்கனவே உள்ளது!..--யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:57, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

...இவற்றில் பல பாடல் பெற்ற தலங்களும் ஆகும்...என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டதால் தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்கள் தவிர வேறு திருத்தலங்களும் சேர்க்கப்படவேண்டுமோ என்ற ஐயம் எழுந்தது..- Kuzhali.india (பேச்சு) 13:19, 10 திசம்பர் 2014 (UTC)[பதிலளி]

புதிய பகுதி[தொகு]

வணக்கம். விக்கி மாரத்தான் 2016 மேற்கொள்ளப்பட்ட இன்று இக்கட்டுரையில் அகரவரிசையில் இறைவன்வாரியான பட்டியல், தலவாரியான பட்டியல் என்று இரு பட்டியல்கள் பிரிக்கப்பட்டு, உரிய இணைப்புகள் தரப்பட்டன. தொடர்ந்து பதிவு செம்மைப்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 06:34, 31 சூலை 2016 (UTC)[பதிலளி]