கே. மனோகரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. மனோகரன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி சார்பாக, திருப்போரூர் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

2016 தேர்தலில் இத்தொகுதி எம். கோதண்டபாணி என்பவரால் கைப்பற்றப்பட்டது[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011" (PDF). Government of Tamil Nadu. Archived from the original (PDF) on 20 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. Archived from the original on 2016-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-04-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._மனோகரன்&oldid=3586738" இலிருந்து மீள்விக்கப்பட்டது