சொர்ணாளி (இசைக் கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொர்ணாளி என்பது இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழர் மத்தியில் பெரிதும் வழக்கில் இருக்கும் ஒர் இசைக் கருவி ஆகும். இது பறை மேளத்துடன் இணைந்து பெரிதும் இசைக்கப்படுகின்றது.[1] இந்த இசைக் கருவி மூச்சு விடாமல் தொடர்ச்சியாக வாசிக்கப்படுவது போன்ற ஒரு தொடரிசையைத் தருகிறது.[2] சிங்கள மக்கள் இந்த இசைக் கருவியை 'ஹொரணை' என்ற பெயரில் அழைத்துப் பயன்படுத்துகிறார்கள்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. யோ.நிசந்தராசன். "பறை மேளக்கூத்தும்; அதன் இன்றைய நிலையும்". பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2017.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. நடராசா, பிரபாகர். நேர்காணல் செய்யப்பட்டவர் அருளானந்தம், தம்பிராசா. சொர்ணாளி இசைக்கருவி பற்றி தம்பிராசா அருளானந்தம். நூலக நிறுவன வாய்மொழி வரலாறுகள். 2017. http://aavanaham.org/islandora/object/noolaham:1064
  3. சி.மெளனகுரு (25 July 2005). "'பேண்ட்' குழுவுக்கு மாற்றீடாக தமிழ் 'இன்னிய' அணி". appaal-tamil.com. பார்க்கப்பட்ட நாள் 13 சூன் 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொர்ணாளி_(இசைக்_கருவி)&oldid=3929083" இலிருந்து மீள்விக்கப்பட்டது