ஈரைதரோயுராசில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஈரைதரோயுராசில்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சா ஐதரோபிரிமிடின்-2,4-டையோன்
இனங்காட்டிகள்
504-07-4 Y
ChemSpider 629 N
InChI
  • InChI=1S/C4H6N2O2/c7-3-1-2-5-4(8)6-3/h1-2H2,(H2,5,6,7,8) N
    Key: OIVLITBTBDPEFK-UHFFFAOYSA-N N
  • InChI=1/C4H6N2O2/c7-3-1-2-5-4(8)6-3/h1-2H2,(H2,5,6,7,8)
    Key: OIVLITBTBDPEFK-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த டைஹைட்ரோயுராசில்
பப்கெம் 649
SMILES
  • C1CNC(=O)NC1=O
பண்புகள்
C4H6N2O2
வாய்ப்பாட்டு எடை 114.10264
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

டையைதரோயுராசில் (Dihydrouracil) என்பது C4H6N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். ஈரைதரோயுராசில் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். ஆர் என் ஏ வில் உள்ள நைட்ரசன் கூட்டுப்பொருளான யுராசிலின் சிதைமாற்ற வினையின் போது இடைநிலை விளைபொருளாக ஈரைதரோயுராசில் உருவாகிறது. இது பிரிமிடின் சேர்மத்தின் வழிப்பொருளாகும்[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Garrett, Reginald H.; Grisham, Charles M. Principals of Biochemistry with a Human Focus. United States: Brooks/Cole Thomson Learning, 1997.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரைதரோயுராசில்&oldid=2784674" இலிருந்து மீள்விக்கப்பட்டது