டி. மணவாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. மணவாளன்
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)வேலூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
வேலைஅரசியல்

டி. மணவாளன் (T. Manavalan) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்றத்தின் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1957 ஆவது ஆண்டில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், 1962 ஆவது ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் குடியாத்தம் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

வகித்த பதவிகள்[தொகு]

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1957 குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு
1962 குடியாத்தம் இந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்[தொகு]

  1. 1957 Madras State Election Results, Election Commission of India
  2. "1962 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2010-10-07. பார்க்கப்பட்ட நாள் 2017-05-16.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._மணவாளன்&oldid=3926649" இலிருந்து மீள்விக்கப்பட்டது