புளோரெஸ் மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Homo floresiensis
புதைப்படிவ காலம்:190–50 Ka
Skull with associated mandible.
A cast of the Homo floresiensis skull, American Museum of Natural History
உயிரியல் வகைப்பாடு (disputed)
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
சிற்றினம்:
பேரினம்:
இனம்:
இருசொற் பெயரீடு
Homo floresiensis
Brown et al., 2004
புளோரெஸ் in Indonesia, shown highlighted in red
புளோரஸ் தீவு

ஹோமோ புளோரிஸென்ஸிஸ் , ("ஃப்ளோரர்ஸ் மேன்"; "ஹாபிட்" [1]) என புனைப்பெயரிடப்பட்டது ) ஹோமோ இனத்தில் ஒரு அழிவடைந்த இனம். மனித வகையிலே மிகவும் சமீபத்திய காலம் வரை வாழ்ந்த இனமாக இவர்கள் கருதப்படுகிறார்கள்.3.5 அடி (1.1 மீ) உயரத்தில் இருக்கும் ஒரு நபரின் எஞ்சியவை 2003 இல் இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் லியாங் புவாவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பது நபர்களின் பகுதி எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன, இதில் ஒரு முழுமையான மண்டை ஓடு, "LB1" என குறிப்பிடப்படுகிறது.[2][3] இவை நவீன மனிதர்களிடமிருந்து வேறுபடுகின்ற ஒரு இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறதா என்பதை தீர்மானிக்க தீவிர ஆய்வுக்கு உட்பட்டன.

கால அளவீடு[தொகு]

இந்த ஹோமினின் ஒப்பீட்டளவில் சமீப காலங்களில், சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை உயிர் வாழ்ந்ததாக கருதப்பட்டது. [4] இருப்பினும் சமீபத்திய ஆதாரங்களின், விரிவான வடிவமைப்பு மற்றும் காலவரிசை சோதனைகள் இவை 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக காட்டியது. [5] [6] [7] இந்த எலும்புக்கூடுகளுக்கு அருகாமையில் இவர்கள் பயன்படுத்திய கல்லினாலான கருவிகள் சுமார் 50,000 to 190,000 years பழமை வாய்ந்தவை என கண்டறிப்பட்டுள்ளது.

புளோரஸ் லியாங் புவா குகை 

கண்டுபிடித்தல்[தொகு]

2003 ஆம் ஆண்டில் இந்தோனேசிய தீவு புளோரஸில்  கூட்டு ஆஸ்திரேலிய-இந்தோனேசிய தொல்பொருள் ஆய்வாளர்கள் ஆசியாவிலிருந்து ஆஸ்திரேலியாவிலிருந்து ஹோமோ சாபியன்களின் (நவீன மனிதர்கள்) இடம்பெயர்வு ஆதாரங்களை அவர்கள் தேடினார்கள். [2] [4] ஒரு புதிய இனத்தை கண்டறிய அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை. ஒரு ஹோமினின் கிட்டத்தட்ட முழுமையான எலும்புக்கூட்டை மீட்டதில் ஆச்சரியமடைந்தார்கள். அது LB1 என பெயரிடப்பட்டது, ஏனென்றால் அது லியாங் புவா குகைக்குள்ளே கண்டுபிடிக்கப்பட்டது.

மர்மம்[தொகு]

புளோரிஸின் பிற பகுதிகளிலும் ஹோமோ புளோரிஸென்ஸிஸ் நீண்ட காலமாக உயிர் பிழைத்திருக்கக்கூடும் என்று கிரெகோரி ஃபோர்ர்ட் கருதுகிறார், புளோரிஸின் நாகர் மக்களிடையே எபூ கோகோ கதைகள் ஆதாரமாக விளங்குகின்றன. எபு கோகோ சிறிய, மயிரடர்ந்த, மொழிக்குன்றிய இனத்தவர்கள் எனக்கூறப்படுகிறது. [69] 16 ஆம் நூற்றாண்டின் போது முதல் போர்த்துகீசிய கப்பல்களின் வருகையின் போது இவர்கள் இருந்திருக்க வேண்டும் என  என நம்பப்பட்டது, இந்த உயிரினங்கள் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை வாழ்ந்ததாக கோரப்படுகிறது.இவர்கள் இன்னும் புளோரிஸின் சில உள்ளடர்ந்த வனங்களில் எஞ்சியுள்ளனர் என மர்மக்கூற்றுகள் இன்றளவும் இந்தோனேசியாவில் நிலவுகிறது.

கண்டெடுக்கப்பட்ட எலும்பு கூடு 
வரைகலை புனரமைப்பு

குறிப்புகள்

  • ·        Falk, Dean (2011). The Fossil Chronicles: How Two Controversial Discoveries Changed Our View of Human Evolution. University of California Press. ISBN 978-0-520-26670-4.
  • ·        Larson, S.G., Jungers, W.L., Morwood, M.J.; et al. (December 2007). "Homo floresiensis and the evolution of the hominin shoulder". Journal of Human Evolution. 53 (6): 718–31. doi:10.1016/j.jhevol.2007.06.003. PMID 17692894.
  • ·        Martin, R. D.; MacLarnon, A. M.; Phillips, J. L.; Dussubieux, L.; Williams, P. R.; Dobyns, W. B. (19 May 2006). "Comment on "The Brain of LB1, Homo floresiensis"". Science312 (5776): 999. Bibcode:2006Sci...312.....M. doi:10.1126/science.1121144. PMID 16709768.
  • ·        Morwood, Mike; van Oosterzee, Penny (2007). A New Human: The Startling Discovery and Strange Story of the "Hobbits" of Flores, Indonesia. Smithsonian Books. ISBN 0-06-089908-5.
  • ·        Stringer, Chris (2011). The Origin of Our Species. London: Allen Lane. ISBN 978-1-84614-140-9.
  • ·        Tattersall, Ian (2015). The Strange Case of the Rickety Cossack and other Cautionary Tales from Human Evolution. Palgrave Macmillan. ISBN 978-1-137-27889-0.
  • ·        Weber, George. "Lonely islands: The Andamanese (Ch. 5)". Andaman Association. Archived from the original on 10 July 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

  • ·        Hawks, John. Blog of a professor of anthropology who closely follows this topic.
  • ·        "Another diagnosis for a hobbit" (online). 3 July 2007.
  • ·        "The Liang Bua report" (online). 10 August 2007.
  • ·        "The forelimb and hindlimb remains from Liang Bua cave" (online). 18 December 2008.
  • ·        "Hominin remains from Mata Menge, Flores" (online). 8 June 2016.
  • ·       Scientific American Interview with Professor Brown 27 October 2004
  • ·       National Geographic News article on H. floresiensis
  • ·       Homo floresiensis - The Smithsonian Institution's Human Origins Program
  • ·       "Were Homo floresiensis just a population of myxoedematous endemic cretin Homo sapiens?" (online). Anthropology.net. 5 March 2008. Blog commentary on the Obendorf paper.
  • ·       Washington University in St. Louis Virtual Endocasts of the "Hobbit" – Electronic Radiology Laboratory
  • ·       Nova's Alien from Earth documentary website, complete program available through Watch Online feature
  • ·       Hobbits in the Haystack: Homo floresiensis and Human Evolutions – Turkhana Basin Institute presentment at the Seventh Stony Brook Human Evolution Symposium
  • Human Timeline (Interactive) – Smithsonianஇயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகம் (August 2016).

மேற்கோள்கள்[தொகு]

  1. Carl Zimmer (20 June 2016). "Are Hobbits Real?". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2016/06/20/insider/are-hobbits-real.html. பார்த்த நாள்: 21 June 2016. 
  2. Brown, P. et al. (27 October 2004). "A new small-bodied hominin from the Late Pleistocene of Flores, Indonesia". Nature 431 (7012): 1055–1061. doi:10.1038/nature02999. பப்மெட்:15514638. Bibcode: 2004Natur.431.1055B. 
  3. Morwood, M. J. et al. (13 October 2005). "Further evidence for small-bodied hominins from the Late Pleistocene of Flores, Indonesia". Nature 437 (7061): 1012–1017. doi:10.1038/nature04022. பப்மெட்:16229067. Bibcode: 2005Natur.437.1012M. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளோரெஸ்_மனிதன்&oldid=3850456" இலிருந்து மீள்விக்கப்பட்டது