அப்போலோ பிரியதர்ஷன் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


அப்போலோ பிரியதர்ஷன் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி(Apollo Priyadarshanam Institute of Technology)
குறிக்கோளுரைகல்வியின் புகழை தழைத்தோங்கச் செய்தல்
வகைசுயநிதி
முதல்வர்Dr. V.நடராஜன் BTech(PSG Tech, 1981) MTech (IIT-D, 1983)PhD (TUL, Liberec, Czech Rep. 1990)
அமைவிடம், ,
12°50′16″N 79°55′0″E / 12.83778°N 79.91667°E / 12.83778; 79.91667
வளாகம்கிராமம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்www.apollopriyadarshanam.in

அப்போலோ பிரியதர்ஷன் தகவல் தொழில்நுட்பக் கல்லூரி என்பது சென்னை, தமிழ்நாட்டில் உள்ள ஓர் இருபாலர் கல்வி நிறுவனம் ஆகும்[1]

வழங்கப்படும் கல்விதுறைகள்[தொகு]

  • இளங்கலை கணிப்பொறி பொறியியல்
  • இளங்கலை மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்ப பொறியியல்
  • இளங்கலை கட்டிடப் பொறியியல்
  • இளங்கலை இயந்திரவியல் பொறியியல்

சான்றுகள்[தொகு]

  1. "Apollo Priyadarshanam Institute of Technology, Kanchipuram". Collegesintamilnadu.com. Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-01-17.