மேத்யு அர்னால்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேத்யு அர்னால்ட்
1883 வாக்கில் எலியட் & ஃப்ரை எடுத்த மேத்யு அர்னால்ட் ஒளிப்படம்.
1883 வாக்கில் எலியட் & ஃப்ரை எடுத்த மேத்யு அர்னால்ட் ஒளிப்படம்.
பிறப்புNot recognized as a date. Years must have 4 digits (use leading zeros for years < 1000).
லலீஹம், மிடில்செக்‌ஸ், இங்கிலாந்து, யுனைடட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து
இறப்புவார்ப்புரு:இறப்பு மற்றும் வயது-
லிவர்பூல், இங்கிலாந்து
தொழில்பள்ளிக் கண்காணிப்பாளர்
தேசியம்பிரித்தானியர்
காலம்விக்டோரியா காலம்
வகைகவிதைகள்; இலக்கியம், சமூகம் மற்றும் சமயத் திறனாய்வு
குறிப்பிடத்தக்க படைப்புகள்"டோவர் கடற்கறை", "ஸ்காலர் ஜிப்ஸி", "தைர்சிஸ்", கல்ச்சர் அண்ட் அனார்க்கி, லிட்ரேச்சர் அண்ட் டாக்மா
துணைவர்பிரான்சிஸ் லூசி
பிள்ளைகள்தாமஸ்
திரிவெனியன்
ரிச்சட்
லூசி
எலினோர்
பேசீல்

மேத்யு அர்னால்ட் (Matthew Arnold) (24 டிசம்பர் 1822 – 15 ஏப்ரல் 1888), ஓர் ஆங்கிலக் கவிஞரும் பண்பாட்டுத் திறனாய்வாளரும் ஆவார். அவர் பள்ளிக் கண்காணிப்பாளராக பணியாற்றியவர். அவர் ரக்பி பள்ளியின் புகழ்பெற்ற தலைமையாசிரியராக பணியாற்றிய தாமஸ் அர்னால்டின் மகனும் இலக்கியப் பேராசிரியர் டாம் அர்னால்ட் மற்றும் நாவலாசிரியரும் குடியேற்றக் கால நிருவாகியுமான வில்லியம் டெல்ஃபில்ட் அர்னால்ட் ஆகியோரின் சகோதரரும் ஆவார். மேத்யு அர்னால்ட் தற்கால சமூக பிரச்சனைகள் குறித்து வாசகருக்கு அறிவுறுத்தும் எழுத்தாளராக திகழ்ந்தார்.[1] மேலும், இவர் 35 ஆண்டுகளாக பள்ளி ஆய்வாளராகவும் பணிபுரிந்தார். இவர் மாநிலத்தால் வரைமுறைப்படுத்தப்பட்ட இடைநிலைக் கல்வி என்ற கருத்தியலின் ஆதரவாளராகவும் இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Landow, George. Elegant Jeremiahs: The Sage from Carlyle to Mailer. Ithaca, New York: Cornell University Press, 1986.
  2. Oxford illustrated encyclopedia. Judge, Harry George., Toyne, Anthony.. Oxford [England]: Oxford University Press. 1985–1993. பக். 22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-869129-7. இணையக் கணினி நூலக மையம்:11814265. https://www.worldcat.org/oclc/11814265. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேத்யு_அர்னால்ட்&oldid=3459123" இலிருந்து மீள்விக்கப்பட்டது