லூப்பர் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லூப்பர்
Looper
இயக்கம்இரியான் சான்சன்
கதைஇரியான் சான்சன்
நடிப்பு
கலையகம்எண்ட்கேம் எண்டெர்டெயின்மென்ட்[1]
வெளியீடுசெப்டம்பர் 6, 2012 (2012-09-06)
ஓட்டம்118 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்க நாடுகள்[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$30 மில்லியன் (214.5 கோடி)[3]
மொத்த வருவாய்ஐஅ$176.5 மில்லியன் (1,262.3 கோடி)[3]

லூப்பர் , 2012 ஆம் ஆண்டில் வெளிவந்த ஒரு அமெரிக்க அறிவியல் புனைவுத் திரைப்படமாகும். இது ரயன் ஜான்சன் என்பவரால் இயக்கப்பட்டு, ரேம் பேர்க்மான்மற்றும் ஸ்டேர்ன் ஜேம்ஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இதில் இப்ரூசு வில்லிசு, ஜோசப் கார்டன்-லெவிட், எமிலி பிளண்ட், பால் டானோ, நோவா சேகன். லூப்பர் எனப்படும் ஒப்பந்த கொலையாலர்களை காலத்தில் பின்னோக்கி அனுப்பி வைக்கும் சமூக விரோத அமைப்புகள் தான் இப்படத்தின் மையம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Looper". American Film Institute. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 15, 2016.
  2. "Looper". British Board of Film Classification. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 29, 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. 3.0 3.1 "Looper (2012)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் சனவரி 6, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லூப்பர்_(திரைப்படம்)&oldid=3604172" இலிருந்து மீள்விக்கப்பட்டது