அடிசன் நோய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அடிசன் நோய்
ஒத்தசொற்கள்Addison disease, chronic adrenal insufficiency, hypocortisolism, hypoadrenalism, primary adrenal insufficiency[1]
சிறப்புஅகச்சுரப்பித் தொகுதி
அறிகுறிகள்Abdominal pain, weakness, weight loss, darkening of the skin[1]
சிக்கல்கள்Adrenal crisis[1]
காரணங்கள்Problems with the adrenal gland[1]
நோயறிதல்Blood tests, urine tests, medical imaging[1]
சிகிச்சைCorticosteroid such as hydrocortisone and fludrocortisone[1][2]
நிகழும் வீதம்0.9–1.4 per 10,000 people (developed world)[1][3]

அடிசன் நோய் அல்லது முதன்மை அண்ணீரகக் குறைபாடு அல்லது கார்ட்டிசால் பற்றாக்குறை என்பது அண்ணீரகச் சுரப்பி கார்ட்டிசால் இயக்குநீரைப் போதிய அளவில் உற்பத்தி செய்யாமையால் ஏற்படும் நீண்டநாள் நோயாகும். [1][2] அறிகுறிகள் பொதுவாகத் தாமதித்துத் தொடங்கும், வயிற்றுவலி, களைப்பு, எடை குறைதல் என்பனவற்றுடன் உடலின் சீதமென்சவ்வு மற்றும் தோல் பகுதிகள் அதிகூடிய கருமை நிறமாற்றம் அடைதல் இவற்றில் அடங்கும். இந்நோய்க்குரிய மூல காரணம் சரியாக அறியப்படவில்லை. சிலரில் தன்னுடல் தாக்குதலால் அண்ணீரகச் சுரப்பியின் மேற்பட்டைப் பகுதி பாதிப்படைவதால் இயக்குநீர் உற்பத்தி தடைப்படுகின்றது. வேறு சிலரில் அண்ணீரகச் சுரப்பி புற்றுநோய், தொற்றுநோய்கள் போன்றவற்றால் பாதிப்படையும்போது இந்நோய் உண்டாகுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 "Adrenal Insufficiency and Addison's Disease". NIDDK. May 2014. பார்க்கப்பட்ட நாள் 13 March 2016.
  2. 2.0 2.1 Napier, C; Pearce, SH (June 2014). "Current and emerging therapies for Addison's disease.". Current opinion in endocrinology, diabetes, and obesity 21 (3): 147–53. doi:10.1097/med.0000000000000067. பப்மெட்:24755997. 
  3. Brandão Neto, RA; de Carvalho, JF (2014). "Diagnosis and classification of Addison's disease (autoimmune adrenalitis).". Autoimmunity reviews 13 (4-5): 408–11. doi:10.1016/j.autrev.2014.01.025. பப்மெட்:24424183. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடிசன்_நோய்&oldid=3605931" இலிருந்து மீள்விக்கப்பட்டது