பக்தாத் யூதர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பக்தாத் யூதர்கள்
Prominent Bagdadi Jewish patriarch David Sassoon (seated) and his sons Elias David, Albert (Abdallah) and Sassoon David
மொத்த மக்கள்தொகை
(4,000 (est.))
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
India 250 (chiefly மும்பை, சென்னை, குசராத்து and கொல்கத்தா)
Israel, ஐரோப்பா, பாக்கித்தான், வங்காளதேசம், Australia, Canada, and the United States.
மொழி(கள்)
Traditionally, அரபு மொழி and பாரசீக மொழி, now mostly English, இந்தி, குஜராத்தி, மராத்திய மொழி, வங்காள மொழி and எபிரேயம்
சமயங்கள்
யூதம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
Iraqi Jews, Arab Jews, பாரசீக யூதர்கள், சிரிய யூதர்கள்

பக்தாத் யூதர்கள் (Baghdadi Jews) அல்லது ஈராக்கிய யூதர்கள் (Iraqi Jews) எனப்படுவோர் பகுதாது மற்றும் ஈராக்கின் மற்றைய இடங்களில் இருந்தும் குடியேறிய யூதர்கள் ஆவர். இவர்களில் சிரியா, யெமன் ஆகியவற்றை இருந்து வந்தவர்களும் காணப்படுகின்றனர்.[1] இவர்களில் பலர் வாணிப நோக்கில் குடியேறியவர்களாவர்.

உசாத்துணை[தொகு]

  1. "The virtual Jewish world". jewishvirtuallibrary.org. பார்க்கப்பட்ட நாள் 22 February 2015.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பக்தாத்_யூதர்கள்&oldid=3455948" இலிருந்து மீள்விக்கப்பட்டது