தத்தா சமந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டாக்டர் தத்தாத்ரே சமந்த் அல்லது தத்தா சமந்த், டாக்டர் சாஹிப் (21 நவம்பர் 1932 – 16 ஜனவரி 1997) என்று பிரபலமாக அழைக்கப்பட்டார். ஒரு அரசியல்வாதியும், தொழிற்சங்கத் தலைவரும் ஆவார். இவர் மும்பை நகரத்தில் இருந்த 200-300 ஆயிரம் ஜவுளி ஆலைத் தொழிலாளர்களிடம் மிகவும் செல்வாக்கு மிக்கவராக இருந்தார். இவர் காலத்தில் 1982 இல் மும்பை நகரில் நடந்த ஓராண்டு வேலைநிறுத்தத்தினால், நகரின் பெரும்பாலான ஜவுளி ஆலைகளில் முடங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தத்தா_சமந்த்&oldid=2551165" இலிருந்து மீள்விக்கப்பட்டது