பள்ளப்பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பள்ளப்பள்ளி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருஷ்ணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)

பள்ளப்பள்ளி ( Ballapalli ) என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த வருவாய் கிராமம் ஆகும். [1] இந்த ஊர் மாவட்டத் தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து 60 கி.மீ. தொலைவிலும், தேன்கனிக்கோட்டையில் இருந்து 12 கி.மீ தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 315 கி.மீ. தொலைவில் உள்ளது அருகில் உள்ள வானூர்தி நிலையம் பெங்களூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இந்த ஊரில் தொடர் வண்டி நிலையம் கிடையாது. அருகில் உள்ள தொடர்வண்டி நிலையம் கெலமங்கலம் தெடர்வண்டி நிலையமாகும்.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இவ்வூர் 929.15 எக்டேர் பரப்பளவில் உள்ளது, ஊரில் 522 வீடுகள் உள்ளன 2011 ஆண்டைய இந்திய மக்கள் கணக்கெடுப்பின்படி தொத்த மக்கள் தொகை 2,146, இதில் 1,116 பேர் ஆண்கள், 1,030 பேர் பெண்கள் ஆவர்.[2] இவ்வூரின் கல்வியறிவு விகிதம் 56.67 % ஆகும் இது தமிழ்நாட்டின் சராசரி கல்வி விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு இவ்வூரில் ஆண்களின் கல்வியறிவு 64.36 % பெண்களின் கல்வியறிவு 48.31 % என்று உள்ளது,.[3]


குறிப்பு[தொகு]

  1. "Denkanikottai Taluk - Revenue Villages". கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகம். பார்க்கப்பட்ட நாள் 27 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. https://villageinfo.in/tamil-nadu/krishnagiri/denkanikottai/ballapalli.html
  3. http://www.census2011.co.in/data/village/644056-ballapalli-tamil-nadu.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=பள்ளப்பள்ளி&oldid=2661967" இலிருந்து மீள்விக்கப்பட்டது