தேசிய சாரணர் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய சாரணர் சங்கம் (National Scout Organizations)[1] என்பது உலக சாரணர் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் ஓர் நாட்டைப் பிரதிபலிக்கும் சங்கம் ஆகும். இவ்வாறான சங்கங்கள் தத்தமது நாட்டினுடைய சாரணிய செயற்பாடுகளை நிர்வகித்து, நடைமுறைப்படுத்துகின்றன. இவ்வாறான 164 தேசிய சாரணர் சங்கங்கள் உலகம் முழுவதும் காணப்படுகின்றன.[2] இவற்றுள் 130 நாடுகள் ஆண் சாரணர்களுக்கெனவும், 34 நாடுகள் பெண் சாரணர்களுக்கெனவும் செயற்படுகின்றன.<ref name="தேசிய சாரணர் சங்கம்"> அண்மையில் தேசிய சாரணர் சங்கமொன்றை உருவாக்கிய நாடு மியான்மார் ஆகும். <ref name="தேசிய சாரணர் சங்கம்">

மேற்கோள்கள்[தொகு]

  1. "National Scout Organizations" (PDF). Archived from the original (PDF) on 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "There are currently 164 National Scout Organizations in the world". பார்க்கப்பட்ட நாள் 21 ஏப்ரல் 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_சாரணர்_சங்கம்&oldid=3486627" இலிருந்து மீள்விக்கப்பட்டது