கொட்பிரி கிரிப்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொட்பிரி கிரிப்ஸ்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 1 4
ஓட்டங்கள் 21 217
மட்டையாட்ட சராசரி 10.50 31.00
100கள்/50கள் 0 / 0 1 / 0
அதியுயர் ஓட்டம் 18 102
வீசிய பந்துகள் 15 65
வீழ்த்தல்கள் 0 1
பந்துவீச்சு சராசரி - 59.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு - 1/18
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0 / 0 4 / 0

கொட்பிரி கிரிப்ஸ் (Godfrey Cripps, பிறப்பு: அக்டோபர் 19 1865, இறப்பு: சூலை 27 1943), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிலும் , நான்கு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1892ல், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொட்பிரி_கிரிப்ஸ்&oldid=3006719" இலிருந்து மீள்விக்கப்பட்டது