உடன்பிறப்புகள் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உடன்பிறப்புகள் நாள்
Siblings Day
கடைபிடிப்போர்பல நாடுகள்
முக்கியத்துவம்உடன்பிறப்புகளின் உறவுகளை மதிக்கும் வகையில்
நாள்ஏப்ரல் 10
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனரக்சா பந்தன்

உடன்பிறப்புகள் நாள் (Siblings Day) (சில வேளைகளில் தேசிய உடன்பிறப்புகள் நாள் என்றும், தேசிய உடன்பிறப்பு நாள் என்றும்) அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10[1] ஆம் நாள் கடைப்பிடிக்கப்படும் இந்நாள், உடன் பிறந்த உறவுகளை கௌரவிக்கும் வகையில் உள்ளது. அமெரிக்காவின் சில மாகாணங்களில் விடுமுறை அளிக்கப்படும் இந்நாள், அன்னையர் நாள், தந்தையர் நாள் போலல்லாது, மத்திய கூட்டரசால் அடையாளம் காணப்படாமல் உள்ளது.[2] 1998 முதல், 49 மாகாணங்களின் ஆளுநர்கள் அதிகாரபூர்வமாக தங்களது மாநிலத்தில் உடன்பிறந்தோர் நாளை அங்கீகரிக்கும் பிரகடனத்தை வெளியிட்டனர்.[3] அமெரிக்காவைத் தொடர்ந்து, பன்னாட்டளவில் இந்தியா, ஆத்திரேலியா வரை இந்நாள் அனுசரிக்கப்படுவது பரவியுள்ளது.[4]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sibling Day". daysoftheyear.com (ஆங்கிலம்). © 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-10. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Sign our Petition on Change.org!". siblingsday.org (ஆங்கிலம்). 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-04-10.
  3. "Siblings Day - Gubernatorial (State) Proclamations". Archived from the original on 2019-01-07. பார்க்கப்பட்ட நாள் 2017-04-10. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  4. Bollywood celebrates siblings day - THE TIMES OF INDIA
"https://ta.wikipedia.org/w/index.php?title=உடன்பிறப்புகள்_நாள்&oldid=3927978" இலிருந்து மீள்விக்கப்பட்டது