எட்டு வடிவ நடைப்பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எட்டு “8” வடிவ நடைப்பயிற்சி (“8” Eight-shaped walk) என்பது; வழமையான நடைப்பயிற்சி அல்லாமல் ஐரோப்பிய எண் வடிவமான 8 என்னும் குறியீட்டு வடிவத்தை தரையில் வரைந்து, அதன் மேற்பரப்பில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் முறையாகும். சிறந்த உடற்பயிற்சியில் ஒன்றாக கருதப்படும் இது, சித்தர்கள், மற்றும் யோகிகளின் பரிந்துரைகளில் மிகச்சிறந்த நடைப்பயிற்சியாக அறியப்படுகிறது. [1]

சான்றுகள்[தொகு]

  1. ""8" Shaped Walk Maintain Good Health". guruaam.com (ஆங்கிலம்). ஆகத்து 19, 2015. பார்க்கப்பட்ட நாள் 2017-03-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எட்டு_வடிவ_நடைப்பயிற்சி&oldid=3751709" இலிருந்து மீள்விக்கப்பட்டது