சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே
Samuel Pierpont Langley
சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே
பிறப்பு(1834-08-22)ஆகத்து 22, 1834
இராக்சுபரி, மசாசூசட்
இறப்புபெப்ரவரி 27, 1906(1906-02-27) (அகவை 71)
அய்க்கன், தென்கரோலினா
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
துறைவானியல்
வானூர்தியியல்
அறியப்படுவதுசூரிய இயற்பியல்
விருதுகள்இரம்ஃபோர்டு பதக்கம் (1886)
என்றி டிரேப்பர் பதக்கம் (1886)
ஜான்சென் பதக்கம் (1893)[1][2]

சாமுவேல் பியேர்பாயிண்ட் இலாங்லே (Samuel Pierpont Langley) (/ˈlæŋli/; ஆகத்து 22, 1834[3] - பிப்ரவரி 27, 1906) ஓர் அமெரிக்க வானியலாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் கனல் அளவியைக் (bolometer) முதலில் வடிவமைத்தவர் ஆவார். மேலும் இவர் வானூர்தியியல் வல்லுனரும் ஆவார். இவர் போசுடன் இலத்தீனப் பள்ளியிலும் போசுடன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியிலும் கல்விகற்றார். இவர் ஆர்வார்டு வான்காணகத்தில் உதவியாளராகப் பணிபுரிந்த பிறகு, கணிதவியல் பேராசிரியராக அமெரிக்க நாவாயியல் கல்விக்கழகத்தில் சென்று சேர்ந்தார். உண்மையில் அங்கு அந்தக் கல்விக்கழகத்தின் சிறிய வான்காணகத்தை மீட்டு இயக்கச் சென்றார். இவர் 1867இல் அல்லெகேனி வான்காணகத்தின் இயக்குநரானார். மேலும் பென்னிசில்வேனியா மேற்குப் பல்கலைக்கழகத்தின் வானியல் பேராசிரியராகவும் விளங்கினார். இது இப்போது பிட்சுபர்கு பல்கலைக்கழகம் எனப்படுகிறது. இவர் 1887 இல் சுமித்சோனிய நிறுவனத்தின் மூன்றாம் செயலராகச் சேர்ந்தாலும் இப்பதவியில் 1891 வரை தொடர்ந்து இருந்தார். இவர்தான் சுமித்சோனிய வானியற்பியல் வான்காணகத்தை நிறுவியவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Tableaux des prix décernés". Comptes rendus hebdomadaires des séances de l'Académie des sciences. 117. 1894. பக். 1006. https://books.google.com/books?id=fp9DAQAAIAAJ&pg=PA1006.  (The French Academy awarded the 1893 prizes on 18 December 1893.)
  2. "Science Prizes". American Naturalist. 28. U. of Chicago Press. 1894. பக். 290. https://books.google.com/books?id=fycuAAAAMAAJ&pg=PA290. 
  3. BIOGRAPHICAL INDEX OF FORMER FELLOWS OF THE ROYAL SOCIETY OF EDINBURGH 1783 – 2002. The Royal Society of Edinburgh. July 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0 902 198 84 X இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304074135/https://www.royalsoced.org.uk/cms/files/fellows/biographical_index/fells_indexp2.pdf. பார்த்த நாள்: 2017-03-24. 

நூல்தொகை[தொகு]

  • A Dream of Wings: Americans and the Airplane, 1875-1905, by Dr. Tom D. Crouch, W. W. Norton, 1981
  • Taking Flight: Inventing the Aerial Age, from Antiquity through the First World War, by Dr. Richard P. Hallion, Oxford University Press, 2003
  • Wilbur and Orville: A Biography of the Wright Brothers, by Fred Howard, Dover, 1987
  • A Heritage of Wings, An Illustrated History of Naval Aviation, by Richard C. Knott, Naval Institute Press, Annapolis, Maryland, 1997
  • Winged Shield, Winged Sword: 1907-1950: A History of the United States Air Force, by Bernard C. Nalty, University Press of the Pacific, 2003
  • Aviation, The Pioneer Years, edited by Ben Mackworth-Praed, Studio Editions, Ltd., London, 1990
  • To Conquer The Air—The Wright Brothers and the Great Race for Flight, by James Tobin, Free Press, division of Simon & Schuster, 2003
  • "Vita ed opere dell'astronomo e costruttore aeronautico Samuel Pierpont Langley", by Giuseppe Ciampaglia. Rivista Storica; Gennaio 1996.
  • Selling the True Time: nineteenth-century timekeeping in America, by Ian R. Bartky, Stanford University Press, 2000

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samuel Pierpont Langley
என்பதில் ஊடகங்கள் உள்ளன.